Monday, 24 September 2018

அரோகரா

கந்தனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா
கதிர்வேலவனுக்கு அரோகரா
கலியுக வரதனுக்கு அரோகரா
சண்முகனுக்கு அரோகரா
சிங்கார வேலவனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வண்ணமயில் வாகனனுக்கு அரோகரா
செஞ்சடையான் சேகரனுக்கு அரோகரா
சிவகுருநாதனுக்கு அரோகரா

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...