Monday 8 October 2018

காற்றே கடவுளாய்....

#மூச்சைக்_கவனி
#பேச்சை_குறை
*****************
*வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும்.*

*எண்ணங்களைக் குறைத்தால் பேச்சுக் குறையும்.*

*பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும்.*

*மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.*

*சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.*

காற்றே கடவுளாய்....
வாசி வாசி என்றே
சிவாய நம என்றாகிட்டது
**திருச்சிற்றம்பலம்**
**அவனருளாலே-*
#ஓம்_நமசிவாயம்_ஓம்

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...