Tuesday 1 January 2019

மாலை / இரவு சிந்தனை

🔮 மாலை / இரவு சிந்தனை
🙊🙊🐷🐷
1). ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
2). 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
3). 25 கிராம் மஞ்சள் தூள் வாங்கி கொள்ளுங்கள்.
4). இவை மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
5). மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி, பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !
🖲 நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !
🔮 விளக்கு நின்று நிதானமாக எரியும் !
🔯 இது உடலுக்கு மிகவும் உகந்தது
🐿 கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !
🐯 இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே!
😡 அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு,இன்று, டெங்கு, காய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா போன்ற புது நோய்கள்.
💚 இது போல் நாம் இழந்தவை ஏராளம்!
🦊 அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம்!
🐯 நமது உடல் நலத்தை, சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...